தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

 

1.

உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்

அஞ்சாதிருங்கள்

அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்

விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

 

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்

ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

 

2.

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்

அது தூய வழி

தீட்டுப்பட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை

மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் – அஞ்சா

 

3.

ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி

சீயோன் வாருவார்க‌ள்

நித்திய‌ ம‌கிழ்ச்சி த‌லை மேலிருக்கும்

ச‌ஞ்ச‌ல‌மும் த‌விப்பும் ஓடிபோகும்    – அஞ்சா

 

4.

பார்வையற்றோர் கண்களெல்லாம்

பார்வை அடையும் செவிகள் கேட்கும்

ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள்

ஊமையர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள் – அஞ்சா

 

5.

வறண்ட நிலம் நீருற்றால்

நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்

நரிகள் தங்கும் வளைகள் எங்கும்

கோரை முளைக்கும்

நாணலும் புல்லும் நிலைத்து நிற்க்கும்     – அஞ்சா

 



dhalarnththu bona kaikalai thitabpaduththungkal

dhalladum muzhangkalkalai uruthibpaduththungkal

 

1.

uruthiyarra ullangkale thitan kollungkal

anjsathirungkal

a nithikku pazi vangkum theyvam varukirar

viraivil vanththu ungkalaiye viduvibbar

 

anjsathirungkal thitan kollungkal

rajaா varukirar iyesu rajaா varukirar

 

2.

angke oru nedunjsalai vaziyirukkum

athu thuya vazi

thiddubpaddor adhan vaziyay katanththu selvathillai

midkabpaddor adhan vaziyay natanththu selvarkal – anjsa

 

3.

aantavaral midkabpaddor makiznththu badi

siyon varuvarka‌l

niththiya‌ ma‌kizssi dha‌lai melirukkum

cha‌njcha‌la‌mum dha‌vibbum oodibokum    – anjsa

 

4.

barvaiyarror kankalellam

barvai adaiyum sevikal kedkum

uunamurror mankal bola thullik kuthibbarkal

uumaiyarkal badib badi makiznththirubbarkal – anjsa

 

5.

varanta nilam nirurral

nirainththirukkum nathikal oodum

narikal dhangkum valaikal engkum

korai mulaikkum

nanalum bullum nilaiththu nirkkum     – anjsa